new-delhi மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்! நமது நிருபர் டிசம்பர் 10, 2024 மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தாக்கல் செய்துள்ளனர்.